புதன், 3 ஆகஸ்ட், 2016

##சமூக ஆர்வலர் என்கிற அறைகுறைகளையும்,#பத்திரிகையாளர்கள் என்கிற பெயரில் பிதற்றும் #முட்டாள்களையும்.. ##பேட்டாவாலோ..#வுட்லண்ஸ் நிறுவன பொருட்க்களாலோ அடித்தால் என்ன என்று.. சிங்கப்பூரில் இருக்கும் தமிழரின் பேஸ்புக் மெசஞ்சர் தகவலை அப்படியே பதிய வேண்டிய கட்டாயம். ##விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த இளம் பெண்ணை கொலை செய்த #தலித் இளைஞனுக்காக பரிந்து பேசியவர்கள் அந்த இளம் பெண் மரணத்திற்கு இப்போது என்ன பதில் சொல்வார்கள்..#பொது மன்னிப்பு கேட்பதுடன் அந்த குடும்பத்துனருக்கான இழப்பை யார் ஈடுசெய்வார்கள். ##சென்னையில்  வாழ்ந்து கொண்டு தமிழ்நாட்டில் நடப்பது என்னவென்றே தெரியாமல் ..காமிரா முன்பு உட்கார்ந்து கொண்டு நினைத்தபடி பொய்யை பேசுகிறார்களே அவர்களை என்ன செய்வது..இது அவரது கேள்வி
##பல வருடங்கள் கழித்து தந்தி டி.வி ல் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ##தலித்மீதான வன்முறை குறித்த விவாதத்தில் திங்கள் இரவு  #நான்கலந்து கொண்டதால் வந்த குற்றச்சாட்டு.
##வடிவேலு மாதிரி ..இது உனக்கு தேவையா? எனக்கு நானே கேட்டுக்க வேண்டியிருக்கும் போல...மீடியாவில் பேசும் நண்பர்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்..